Sunday, August 28, 2016

[Tamil_Araichchi] த.தே.கூ; ஊடக அறிக்கை [1 Attachment]

 


இணைத்திருக்கும் த.தே.கூ அறிக்கையை பார்க்கவும்.

அதன் பிரதியும் இங்கு,

27.08.2016 

ஊடக அறிக்கை


எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று நேற்று பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவோடு சந்திப்பொன்றை நடாத்தியிருந்தது. இந்த சந்திப்பில் கவனத்திற்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்தியம்பியது. 

வடக்கு கிழக்கில் தீய  நோக்கங்களையும் இனரீதியான பதற்றங்களையும் உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது சுட்டிக்காட்டியது. தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்களுக்கான தகுதி பெற்றிருந்தும்   அவர்களுக்கான அவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படாமையானதும் இதிலே உள்ளடங்கும். மேலும் வடக்கிழே  இடம்பெறும் சட்ட விரோதமானதும் அதிகாரபூர்வமற்றதுமான குடியமர்வுகள் தொடர்பிலும் வேண்டுமென்றே கோபமூட்டும் நோக்கில் அமைக்கப்படும் புத்தர் சிலைகள் தொடர்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது சுட்டிக்காட்டியது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பானது சிங்கள மக்கள் வடக்கிலே மீளக் குடியேறுவதையும் அங்கே தமது மதத்தினையும் கலாச்சாரத்தினையும் பின்பற்றுவதை வரவேற்கிறது. எனினும் வேண்டுமென்றே இனரீதியான பதற்றத்தை தூண்டும்  விதத்திலும் மற்றும் வடக்கு கிழக்கிலே  சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்படும் எந்த செயலும் இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை  ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு குந்தகமாக அமைவதோடு இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பானது வன்மையாக கண்டிக்கிறது. 

மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பிரதமர் உறுதியளித்தார்.




---------- Forwarded message ----------
From: TNA Media Office <media.office@tnapolitics.org>
Date: Sat, Aug 27, 2016 at 5:12 PM
Subject: ஊடக அறிக்கை
To: Ragu Balachandran <jbrbala@gmail.com>


dear editor, 

Please refer to the attached press release by TNA 

--
Tamil National Alliance


__._,_.___
View attachments on the web

Posted by: S Srivas <avarangal@gmail.com>
Reply via web post Reply to sender Reply to group Start a New Topic Messages in this topic (1)

Have you tried the highest rated email app?
With 4.5 stars in iTunes, the Yahoo Mail app is the highest rated email app on the market. What are you waiting for? Now you can access all your inboxes (Gmail, Outlook, AOL and more) in one place. Never delete an email again with 1000GB of free cloud storage.

�To join this Tamil Araichchi discussion group please send subscribe email to

tamil_araichchi-subscribe@yahoogroups.com ���

Ask your friends to join this forum by sending a subscription request mail to
tamil_araichchi-subscribe@yahoogroups.com


http://www.araichchi.com/
.............................................
Tamil-Fonts, Tamil-Software_Download
Tamil-word_processing, Tamil-eMail, Tamil-Internet)
http://www.araichchi.com/kaNiNi/index.html
.............................................
eMail setup, Tamil Fonts, Keyboard drivers and help:
http://www.araichchi.com/kaNiNi/index.html
..................................

.

__,_._,___

0 comments:

Post a Comment